காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினருக்கு துருக்கி விமான நிலையத்தில் மகத்தான வரவேற்றுகாத்தான்குடி  நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தலைமையிலான  குழுவினர் கடந்த  (25) துருக்கி நாட்டிக்கான உத்தியபூர்வ  விஜயம் ஒன்றினை  மேற் கொண்டிருந்தனா்.
 மேற்படி குழுவினருக்கு  துருக்கி நாட்டின் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் உயர் அதிகாரிகளினால் விமான நிலையத்தில் தேனீர் உபசாரம் வழங்கி வரவேற்கப்பட்டுள்ளனர்.

மேற்படி   நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தலைமையிலான  குழுவினர்  H.E.PAKEER MOHIDEEN AMZA,  (AMBASSADOR  EMBASSY OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA) அவர்களின் அழைப்பில்  துருக்கி சென்றமை குறிப்படத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.