விஜகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

GK

விஜகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்னார்.

அண்மைய நிகழ்வொன்றின் போது  தமிழீழ விடுதலைப் புலிகள்  (LTTE) இயக்கத்தின் மீளுருவாக்கம் வேண்டும், விடுதலைப் புலிகளின்  தேவைப்பாடு தொடர்பில்   உரையாற்றி  முன்னால் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உருப்பினருமான விஜகலா மகேஸ்வரனுக்கு   எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுளன்ளனர்.

அரசியல் யாப்பின் 157 ம் இலக்க ஏ. பிரிவின் 3ம் சரத்துக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

சட்டத்தின் பிரகாரம் ”எந்த ஒரு நபரும் நேரடியாகவோ,மறைமுகமாகவே, இலங்கைக்கு உள்ளயோ ,வெளியயோ, இலங்கையில் தனிநாடு உருவாதற்கு  ஆதரவளிக்கவோ,கருத்துரைக்கவோ,பிரச்சாரம் செய்யவோ, நிதி உதவிகள் அளிக்கவோ,ஊக்குவிக்கவோ,ஆலோசனை வழங்கவோ முடியாது என சட்டம் சொல்லுகின்ற இடத்தில் விஜகலாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.