போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைகளை முடிந்தால் வீடியோ செய்யவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிநீங்கள் பயணம் செல்லும் போது உங்களை போக்குவரத்து பொலிசார் வழிமறித்தால் பயமின்றி வீடியோ எடுக்கவும் .... இல்லை எனில் குரல் பதிவையாவது (voice Recording) செய்து கொள்ளவும்.

மேலும் உங்கள் பதிவுகளை  dig.traffic@police.lk என்னவற்றின் ஊடாக அனுப்பி வைக்கவும்   பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஐத் ரோகண தெரிவித்துள்ளார்.

https://mail.google.com/mail/u/0?ui=2&ik=97dd0aadce&attid=0.1&permmsgid=msg-a:r604066764631992835&th=165cf2ede88d9bfe&view=att&disp=safe&realattid=165cf2ebefd16173b621


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.