காத்தான்குடி சுகதா வித்தியாலய மாணவ சமூகத்தின் ஏற்பாட்டினில் கண்காட்சி நிகழ்வு


ஏ.எல். டீன் பைரூஸ்
காத்தான்குடி சுகதா வித்தியாலய மாணவ சமூகத்தின் ஏற்பாட்டினில் சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்கக் கல்விக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (26.09.2018 புதன்) வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ.எம். முனீர் BA தலைமையில் வித்தியாலயத்தில்  இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் MIM..ஜவாஹிர் JP கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேற்படி கண்காட்சி  26.09.2018, 27.09.2018, 28.09.2018 மூன்று நாட்கள் தொடராக பாடசாலை மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட இருப்பதுடன் இறுதிநாள் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி  MLAM.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ.எம். முனீர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.