பலஸ்தீன மக்களை அடக்கி, அடிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்GK

பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும் செயற்பாடாகவே  முஸ்லிம் நாடுகள் விடயத்தில் சர்வதேச காய்  நகர்த்தலை அமெரிக்கா  செய்து வருகின்றது.

தன் வளர்ப்பு  பிள்ளையான இஸ்ரேலை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாஷிங்டனில் இருந்து பலஸ்தீன விடுதலை கழகத்தின் அலுவலகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. இதற்கு  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பென்ஜ்ஜெமின் நெட்டன்யாஹூ வரவேற்பு தெரிவித்துள்ளார். மாத்திரமின்றி இது அமெரிக்காவின் சிறந்த செயற்பாடு எனவும் வர்ணித்துள்ளார்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குறிப்பாக பலஸ்தீன மக்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அஜந்தாவில் தான் மேற்படி இரு நாட்டு தலைவர்களும் இணங்கி,இயங்கி செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.