எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மாஸ்கோவில் நடந்த 'சர்வதேச ராணுவ கண்காட்சி - 2018'ல், இந்த ராணுவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இக்கண்காட்சியில் பல்வே நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ரஷ்யாவின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான இது, ஏகே.47 துப்பாக்கிகளை அறிமுகம் செய்த பெருமைக்குரியது.

D/ntd

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.