5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் 322 ரன்கள் குவித்துள்ளது. 5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் 322 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
 
நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்து இருந்தது. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர் - பிராட் இங்கிலாந்து அணியைஅ வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியின் ஆட்டம் இங்கிலாந்து அணியை 300 ரன்கள் கடக்க உதவியாய் இருந்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர் தவான் வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேறிவிட்டார். தற்போஒது ராகுல் - புஜாரா ஆடி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.