மஃ ஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2018.


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று (16.09.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கல்லூரியின் தலைவர்    அஷ்ஷெய்க் MCM றிஸ்வான் (மதனி) BA தலைமையில் நடைபெற்றது.

மேற்படி அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் காத்தான்குடியைச் சேர்ந்த 92 ஆலிமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜட்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயராளர் அஷ்ஷெய்க் எம்.எம்.அஹமட் முபாறக் (மதனி) உட்பட பல உலமாக்கள்,கல்வி மான்கள் எனப் பலரும் கரந்த கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.