சிங்கள இலக்கிய உலகில் ஆளுமை கமல் பெரேரா வின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

மேமன்கவி அர்ஷாக்
 மேமன்கவி அர்ஷாக்

சிங்கள இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையும்,கலை இலக்கிய செயற்பாட்டாளரும் தமிழ் பேசும்இலக்கியவாதிகளுடன் நேசம் பேணும் நண்பர் கமல் பெரேரா வின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாக் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 30ந்திகதி பிற்பகல்3.00மணிக்கு தேசிய நூலகஆவணவாக்கல் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.இவ்விழாவில் கமல் பெரேராவின்சிறுகதைத் தொகுப்பும், மற்றும் கமல்பெரேரா சிங்களத்தில் மொழிபெயர்த்த சீன இலக்கியப் போராளி லூசுனின் சுயசரிதை நூலும், கமல் பெரேராவின்சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் வெளியிடப்படும்.இவ்விழாவில்  சகோதர
சிங்களஎழுத்தாளர்களுடன்,
சகோதரத் தமிழ்  எழுத்தாள நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு கமல் பெரேராஅவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments