விபத்தில் சிக்கிய இருவர் படுகாயம். தாளங்குடாவில் சம்பவம்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தாளங்குடா பகுதியில் இன்று (13) திங்கள் அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துவிச்சக்கர வண்டியில் வந்து கொன்டிருந்தவர் மீது வேகமாக வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்ததன்  காரணமாக 
மேற்படி விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
(தகவல் நவ்பர்)






No comments