காத்தான்குடி ஆசிரியர் வள நிலையத்திற்கான கட்டுமாணப் பணிகள் பூர்த்தி.


ஏ.எல்.டீன் பைரூஸ்

மிக நீண்ட காலத் தேவையாக கருதப்பட்டு வந்த ஆசிரியர் வள நிலையம் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) நிர்மாணிக்கப்பட்டு அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரியர்களின் பயிற்சிகள் இதனூடாக இலகுபடுத்தப்படுவதுடன் மேற்படி கட்டிடம் மிக விரைவில் கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளது  என்றும் தெரிவித்தனர்.

No comments