காத்தான்குடியில் போதை வியாபாரிகள் மீதான அதிரடி நடவடிக்கை சத்தமில்லாமல் தொடர்கின்றது

–யதார்த்தன்–

காத்தான்குடிக்குள் போதைப் பொருற்களை கொண்டு வரும் மொத்த வியாபாரிகள் மீதான  கவனம் (பல் தரப்பினராலும்) செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் காத்தான்குடியில் தீவிரமாக தொடர்கின்றது இதற்கு காத்தான்குடி நகரசபை, நகரசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற  நிறுவனங்களின் உறுப்பினர்கள், பொலிஸ், போதை ஒழிப்புப் பிரிவினர் என பலருடைய கூடுதல் உதவிகள் மறைவாக கிடைக்கப் பெற்று வருகின்றமையும் இதற்கு பிரதான காரணமாகும் இவற்றிக்கு அண்மைய கைது மற்றும் சுற்றி வளைப்புகள் சிறந்த முன்னுதாரணமாகும்.

நாட்டில் போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் பாவனையாளர்களின் வீதமும் அதிகரித்துக் கொன்டே செல்கின்றது இதற்கு மாணவ சமூகம் அடிமையாகி வருகின்றமை சகலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

போதை வியாபாரிகளில் வியாபாரத் தடுத்து நிறுத்தி உடன் கைது செய்ய ஒரு திட்டம் காத்தான்குடியில் மிக விரைவில்  அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.