|கால்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை வீரர்கள் சாதனை

ஏ.எல்.டீன் பைரூஸ்

2018 இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட  திணைக்களங்க ளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபணம் மற்றும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை கால் கலந்தனர் 

இதில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை  3 / 0 என்ற  அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். பங்கு பற்றிய சகல வீரர்கற்கும் வாழ்த்துக்கள்.

கொழும்பில் நடைபெற்ற மேற்படி சுற்றுப் போட்டியில் 10 திணைக்களங்கள் கால் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments