மூவின மக்களின் நலன்கருதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்.

01.08.2018)
(ஏ.எல்.டீன் பைரூஸ்)

ஜம்இய்யதுஸ்ஸபாப், அல்பசர் நிறுவனம், IORWD ஆகியவற்றின் அனுசரனையுடன் மட்டக்களப்பு, கல்முனை , அம்பாறையைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கருதி இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் (0l.08.2018 புதன்) இன்று காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.MSM. ஜாபிர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.

No comments