முதியோர்களுடனான கலைஞர்களின மாதாந்த கலை நிகழ்வு

(மு.ப.பயாஸ் அஹமட்)
காத்தான்குடி முதியோர் இல்லத்தின்  முதியோர்களை மகிழ்விக்கும்
முதியோர்களுடனான கலைஞர்களின மாதாந்த கலை நிகழ்வு(10-08-2018  வெள்ளி) மாலை காத்தான்குடி முதியோர் இல்லத்தின் இடம்பெற்றது..

மேற்படி நிகழ்வில் அல்ஹாஜ் ULA அஸீஸ்  (ஓய்வு பெற்ற அதிபர்) (தலைவர் முதியோர் இல்லம்), அல்ஹாஜ் மௌலவி. MHM இக்பால் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) (உப தலைவர் முதியோர் இல்லம்), MMA. ஜுனைத் (ஓய்வு பெற்ற அதிபர்), அல்ஹாஜ் ULM அக்பர் (இயக்குனர் முதியோர் இல்லம்), ALM.சித்தீக் (ஓய்வு பெற்ற அதிபர்), மௌலவி SMM.முஸ்தபா (பலாஹி) (தலைவர் காத்தான்குடி மீடியா போரம்), ஆகியோரும் காத்தான்குடியின் கலைஞ்சர்களான செரெண்டிப்  முஸ்தபா, YMA.முபீன், MIM.முஸ்தபா, உட்பட இன்னும் பல கலைஞ்சர்களுடன் மக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.