பாகிஸ்தான் யூத் கவுன்சில் முதல்வர் ஆதிக் ராஜா காத்தான்குடி வருகை

ஏ.எல்.டீன் பைரூஸ் |

பாகிஸ்தான் யூத் கவுன்சில் முதல்வமும் ஈகில்ஸ் பெளண்டேசனின் தலைவருமான ஆதிக் ராஜா  காத்தான்குடிக்கு வருகை தந்துள்ளார்.

காத்தான்குடி சமுக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரினில் காத்தான்குடிக்கு விஜயம் மேற் கொண்டுள்ள ஆதிக் ராஜா  யூத் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  இளைஞர்கள்,
உப்பட ஊரின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ள னர்.

No comments