தாருல் அதர் அத்தஅவிய்யா வின் ஏற்பாட்டினில் இன்று இடம் பெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு


(ஏ.எல்.டீன் பைரூஸ்)

தாருல் அதர் அத்தஅவிய்யா வின் ஏற்பாட்டினில் இன்று இடம் பெற்ற புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெற்றது இதன் போது ஆண்கள், பெண்கள், சிறுவர் என பல்லாயிரக்கணக்கானோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இன்று இடம் பெற்ற பெருநாள் தொழுகை மற்றும் (கொத்பா) உரையினை அஷ்ஷெய்க் அப்துல் ஹனி (ஹாமி) அவர்கள் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


No comments