காத்தான்குடி காவல் துறையினரின் கனத்திற்கு


பிராந்திய நிருபா்

தேசிய ரீதியில் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக மாறிவரும் போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் என்பது முழு நாட்டையுமே பாதிக்கும் அளவு மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில் கண்களில் மண்னை துாவிவிட்டு கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் மற்றும் வியாபாரம் என்பது  கிழக்கில் மும்முரமாக இடம் பெற்று வருகின்றது என்ற கசப்பான உண்மையினை யாவரும் அறிவர்.

அந்த வகையில் காத்தான்குடி வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதியில் போதை பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பன அதிகரித்து வருவதனை அறிய முடிகின்றது.

எனவே காத்தான்குடி காவல் துறையின் அதிகாரிகள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.   

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.