குருநாகல் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல்


நேற்றிரவு குருநாகல் தோரயாய ஜாமியுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல் மீது இனம் தெரியாதோரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Sor: AMN

No comments