வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி- சில மணி நேரத்தில் குழந்தை பிரசவிப்பு!INDIA.கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

No comments