காத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

காத்தான்குடி பெஸ்ட் ரூட் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் பாடசாலையின் பணிப்பாளர் முகம்மட் அறபாத் தலைமையில் நடைபெற்றது. 

இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

(முகம்மட் சஜீ)
No comments