20 வது கொடகே தேசிய சாகித்திய விழா கொழும்பில் நடைபெறவுள்ளது20 வது கொடகே தேசியச் சாகித்திய விழா எதிர்வரும் செப்டம்பர் 06ந்திகதி கொழும்பில் இலங்கை  மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.


மேற்படி விழாவில் 2017 ஆம் ஆண்டு  இலங்கையில் வெளிவந்த மும்மொழிகளிலும் வெளிவந்த பல்துறை சார்ந்த  சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இவ்விழாவில் வாழ்நாள் சாதனைக்கான விருதுகளைப் பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, காப்பிக்கோ ஜின்னாஹ்  ஷெரீபுதீன், பேராசிரியர் கமனி ஜயசேகர ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள்.
அத்தோடு சிறப்புரைகளும்  இடம் பெறும்.

நாட்டின் மும்மொழி சார்ந்த  சகல கலை இலக்கியவாதிகளும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கொடகே தேசிய சாகித்திய விழா குழுவினர் கௌரவத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்கள்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.