காத்தான்குடி கிறசென்ட் கிட்ஸ் கொலிஜ் இன் வருடாந்த விளையாட்டு விழா 2018 Dr.ARM.றிஸ்வி(தவிசாளர்) தலைமையில் இடம் பெற்றது.


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி கிறசென்ட் கிட்ஸ் கொலிஜின் வருடாந்த விளையாட்டு விழா 2018 கல்லூரியின் தவிசாளர்  Dr.ARM.Rizvi தலைமையில் (19.08.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதியாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM . ஹிஸ்புல்லா MA. MP கலந்து கொன்டார். 

கிறசென்ட் கிட்ஸ் கொலிஜின் பணிப்பாளர் Mrs.Shifani Rizvi தலைமையில் மாணவர்களின் நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பாக இடம் பெற்றன. 

நிகழ்வின் விசேட அதிதிகளாக MACM. பதுர்தீன் DDE,  Mrs.றிப்கா uc Secratary, 
அல்ஹாஜ் AL.பதுர்தீன் மட்டக்களப்பு பல்கலை கழகத்தின் பணிப்பாளர் ஹிஸ்புல்லா ஹிறாஸ் அல்ஹாஜ் ஏ.எல்.பதுர்தீன்(ஆயிஷா ஜுவலர்ஸ்) உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியாக போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவர்கற்கு சாண்றிதழ் மற்றும் பெற்றிக் கின்னங்கள் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.


No comments