காத்தான்குடி மூத்த சமூக சேவையாளர் அப்து மஜீட் ஹாஜியார் காலமானார்.காத்தான்குடி பட்டின சபையின் முன்னால் தலைவரும் ,7 ம் வட்டாரம் உறுப்பினரும், காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் முன்னால் தலைவரும், காத்தான்குடி மண் பெற்றெடுத்த பிரபல மூத்த சமூக சேவையாளரும், சமாதான நீதவானுமாகிய அல்ஹாஜ் MB அப்து மஜீட் JP  அவர்கள் தனது 89 வயதில் இன்று (6 வியாழன்) காலை 10.30 மணியழவில் காலமானார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் (6 வியாழன்) இன்றிரவு 10.00 மணிக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் 
மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.