‘பொன்சேகாவை பிரதமராக தெரிவு செய்யமாட்டேன்’


ரணில் விக்கிரமசிங்கவைப் போலவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவையும் பிரதமராக தெரிவு செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் போது, அவர் ஜனாதிபதிக்கு பொருத்தமான ஒருவராகவும் இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை கொலை செய்வதற்கு திட்டிமிட்ட சம்பவத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.