காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் விடுக்கும் அறிவித்தல்


காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)  கல்வி கற்று 2014, 2015 இல் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் உரிய ஆவணங்களுடன்  எதிர்வரும் 26/11/2018ம் திகதிக்கு முன்னர் தங்களது பெயர் விபரங்களை பாடசாலையில் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்.
அதிபர்,
காத்தான்குடி மத்திய கல்லூரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.