ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் வசதி நிர்மாணித்து கையளிப்பு




வாழைச்சேனை வை.எம்.ஏ முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் வசதி நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது. நிறுவனத்தின் நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி, நிர்வாகப்பணிப்பாளர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.