சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தமிழ்,ஆங்கில நூல்கள் கையளிப்பு.


(ஊடகவியலாளர் ஏ.எல்.டீன்பைருஸ்)

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரபனபவன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் முயற்சியின் பயனாக  மட்டக்களப்பு மாநகர சபைக்கு 3500 க்கும் மேற்பட் தமிழ்,ஆங்கில நூல்கள் வழங்குவதற்கான உறுதிப்பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த  (9) வெள்ளிக்கிழமை; மட்டக்களப்பு மாநகர முதல்வரின் காரியாலயத்தில் இடம் பெற்றது. 

சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் விசேட முயற்சியின் பயனாக  சிங்கப்பூர் தேசிய நூலக சபை மேற்படி நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி  மற்றும் மாநகரசபை எதிர் கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகான சிங்கப்பூரின் அனுபவங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.