பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்



ஊடகவியலாளர் ஏ.எல்.டீன்பைரூஸ்

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (WEDF) வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு அன்று தொட்டு இன்று வரை தன்னாலான பல்வேறு பங்களிப்புகள், ஆலோசனைகள்,வழிகாட்டல்களையும் வழங்கி வரும் சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத் அவர்களின் சமூகப்பணிகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவினால் நினைவு சின்னம் வழங்கி  வைக்கப்பட்டதுடன் காத்தான்குடி  நகரபிதா எஸ்.எச்.எம். அஸ்வர் jp யினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட வேளை...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.