எது எப்படியோ எதிர் வரும் 16 ம் திகதி மஹிந்த ராஜபக்க்ஷ பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும்


TK
யார் எது சொன்ன போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் அறிவிப்பின்படி எதிர் வரும் 16 ம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது புதிய பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ  பெரும்பான்மையினை  நிரூபித்து காட்ட வேண்டும் என்ற பொறுப்பினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென சொல்லாமலேயே ஒப்படைத்து விடார்.

இலங்கை அரசியலை பொறுத்த மட்டில்   ஆட்சியை கைப்பற்ற இப்போது  நடந்து கொண்டிருப்பது  பணம், பதவி என்ற Deal  தான்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.