சக்தி TV நடாத்தும பஞ்சதந்திரம் இறுதிச் சுற்றுக்கு மீராபாலிகா (தேசிய பாடசாலை) தெரிவு



சக்தி TV பஞ்சதந்திரம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான காத்தான்குடி மீராபாலிகா (தேசிய பாடசாலை) மாணவிகளை வரவேற்று, வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு இன்று காலை (04.10.2018 வியாழன்)  பிரதான வீதி பாடசாலை முன்பாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் சக்தி TV குழுவினர், கல்வி அதிகாரிகள், பாடசாலை சமுகம், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.