தாம் ஏமாந்து விட்டதாக காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியம் தெரிவிப்பு



காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தால்  காத்தான்குடி விக்டரி மைதானத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளியிலான உதைபந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டியின் போது  நுழைவாயிலில் விற்பனை செய்யப்பட்ட  பற்று  சீட்டுக்கும் எமது  அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஒன்றியத்தால் அனுப்பப்பட்ட கடிதம் பார்வைக்காக......



போட்டி நிகழ்வுகள் நடைபெற்று ஒரு மாதம் கடந்த பின்னர்  காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினர் மேற்படி விடயம் தொடர்பான கடிதத்தினை ஊடகங்களுக்கு அனுப்பி  வைத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.