காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு..





(எம்.பஹ்த் ஜுனைட்)



தேசிய வாசிப்பு மாதமாகிய அக்டோபர் மாதத்தை அனுஷ்டித்து வரும் காத்தான்குடி பொது நூலகம் முதியோர்களை கெளரவிக்கும் வகையில் நூலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்லத்தில் (08.10.2018 திங்கட்கிழமை) இடம்பெற்றது.



இந் நிகழ்வில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு அதிதிகளால் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.



காத்தான்குடி பொது நூலக நூலகர் ILM.நசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலக உதவியாளர் SLM. முபாரக் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், நூலக நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.