மும்முரமாக இடம் பெற்று வரும் கட்சி தாவல்கள் தொடர்பிலான பேச்சு வார்த்தைகள்


உலக நாடுகளை  ஒரு கனம் திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையையின் தற்போதைய அரசியல் மாற்றமானது  பேசு பொருளாக மாறியுள்ள இன்றைய நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல்களுக்கான பேரம் பேசப்படுவதும் அதற்கான  பேச்சு வார்த்தைகள் மும்முரமாக இடம் பெற்று வருவதனையும்  அவதானிக்க முடிகின்றது.  
இதனிடையே  நல்லாட்சி அரசாங்கத்திற்காக வாக்களித்த இலங்கை மக்களின்  நிலைப்பால் மாற்றம் நிகழுமா.........?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.