ஊடகவியலாளர் நூர்தீன் எழுதிய சாட்சியங்கள் நூல் வெளியீட்டு விழா


காத்தான்குடி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எஸ் எம்.நூா்தீன் எழுதிய சாட்சியங்கள் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் (12.10.2018 வெள்ளிக்கிழமை பி.ப 03.30) காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நடைபெற உள்ளது.

மேற்படி நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமையில்  இடம் பெறவுள்ளதுடம்   நிகழ்வின் பிரதம விருந்தினராக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்  என்.எம்.அமீன் உட்பட மேலும் முக்கிய பல விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.