காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்



காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு  எதிர்வரும் (17.09.2018 திங்கற்கிழமை) மஃரிப் தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.

"முஸ்லிம் தனியார் திருத்த சட்டம் தொடர்பாக காத்தான்குடி உலமாக்களின் கருத்துக்களைப் பெற்று முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நோக்கில் மேற்படி  கருத்தரங்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.