காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கான இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்
(எம் எச் எம் அன்வர்)

காத்தான்குடி  ஊர் வீதி ("MYO Building") பறகத் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது 

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்கான ஜனாஸாக்களை வைத்தியசாலையிலிருந்து கொண்டு செல்வதற்காக இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது 

எதிர்வரும் (21.09.2018 வெள்ளிக்கிழமை)   வைபவ ரீதியாக ஆரம்பம் செய்யவுள்ள இவ் இலவச ஜனாஸா சேவையினை காத்தான்குடி நகர முதல்வர் எஸ் எச் அஸ்பர் ஆரம்பத்து வைக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் எம்  ஐ எம் .சமீஉ தெரிவித்தார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.