இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்

.

GK

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின்   பலவந்தமாக தடுத்து வைத்தலுக்கு எதிரான நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2017 ம் ஆண்டு அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையை முன்வைத்து உரையாற்றியுள்ளார்.

 பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.