ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் அதிரடியான முன்னெடுப்பு



நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு வறுமையை ஒழிப்பதற்காக  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூர்த்தி நிவார உதவி திட்டத்தின் கீழ்  மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் வேலைத் திட்டம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் அதிரடியான முன்னெடுப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.