காத்தான்குடி தள வைத்தியசாலையில் பதிவாளர் காரியாலயம் திறப்பு.............


(நமது நிருபர்)

காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளின் பிறப்பு  பதிவு விடயத்தில் கடந்த காலங்களில் பெற்றோர் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியிருந்தனர். ஆனால் இன்று அப்பிரச்சினைக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்வு பெற்றுக் கொடுத்திருப்பதனை காண முடிகின்றது. குறிப்பாக வைத்தியசாலையில் தற்போது பிறக்கின்ற குழந்தைகளின் பிறப்பு  பதிவினை வைத்தியசாலையில்
உடன்  மேற்கொள்ள பதிவாளர் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் Dr.MSM.ஜாபிர் MBBS/MS தெரிவித்தார்.

வைத்தியசாலையில்
இறப்பு பிறப்பு பதிவாளராக அல்ஹாஜ் ND.ஜலால்தீன் JP  பதிவாளர் கடமையினை மேற் கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.