துருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர்.



ஏ.எல்.டீன் பைரூஸ்

துருக்கி நாட்டுக்கான விஜயம் ஒன்றினை  மேற் கொண்டுள்ள  காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர். ஸ்தாம்புல் நகரத்தில் அமைந்துள்ள   நுாதனசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேற்படி நுாதனசாலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி மற்றும்  ஸஹாபாக்கள் யுத்தங்களில் பயன்படுத்திய ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளதுடன் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த ”புளு நைட்” என்ற
பள்ளிவாயல் ஒன்று அது முற்றிலும்“ கிறனைட் கட்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் அங்குள்ளதாகவும் தெரிவித்தனர். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.