கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள்.........



GK

நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்து தொடர்பில்  சாரதிகளுக்கு பல் அறிவுறுத்தல்களை வழங்கிய போதும் அவர்கள் அந்த விடயத்தை கடைப்பிடித்தல் என்பது குறைவாகவே காணப்படுகின்றது.

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டில் இடம் பெற்ற பொலிசாரின் அதிரடி சுற்றிவலைப்பின் போது............. 

போதையில் வாகனம் செலுத்தியோர் 3593 பேர்,
போக்குவரத்து சட்ட விதிகளை மீறியோர் 6542 பேர். 
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.