றிஸாலத் ஊடக வலையமைப்பின் அறிமுக விழா 2018



றிஸாலத் ஊடக  வலையமைப்பின் அறிமுக விழா கடந்த (23.09.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏ.எல்.எம்.மஹ்சூம் தலைமையில் இடம் பெற்றது.


றிஸாலத் ஊடக  வலையமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.அல்சான் தலைமையிலான குழுவினர் மூன்று பிரதான அம்சங்களை நோக்காகக் கொண்டு றிஸாலத் ஊடக  வலையமைப்பின் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் போது தேரிவித்தனர். (1) கல்வி  (2) சுகாதாரம் (3) விளையாட்டு என்பனவாகும்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்எச்.எம்.அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஜ.எம்.ஜெசீம், முன்னால் கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறுாக், கே.எல்.எம்.பரீட்,காத்தான்குடி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.