காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் SHM அஸ்பர் தலைமையில் இன்று இடம் பெற்றது.


ஏ.எல்.டீன் பைரூஸ்.
காத்தான்குடி நகர சபையின் 8வது அமர்வு இன்று (30.08.2018 வியாழன்) நகரசபை மண்டபத்தில் நகர முதல்வர் SHM அஸ்பர் JP தலைமையில் இடம் பெற்றது.

இன்று இடம் பெற்ற இன்றைய அமர்வில் ஆளும் தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் இன்றைய அமர்வில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.