சிங்கப்பூருக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரை கௌரவிக்கும் நிகழ்வு நகர முதல்வர் அஸ்பர் தலைமையில்

.

ஏ.எல்.டீன்பைரூஸ்

சிங்கப்பூருக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றி வரும் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட சட்ட முதுமாணி அஷ்ஷெய்ஹ் ஓ.எல்.அமீர் அஜ்வத் (நழீமி) அவர்களை காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் எஸ்.எச்.எம்..அஸ்பர் jp, நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட அண்மைய நிகழ்வின் போது  பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டார். இதன் போது  பிரதி உயர்ஸ்தானிகரின்  பாரியாரும் கலந்து கொண்டார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.