"HHH" நிறுவனத்தினரின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளருடனான விசேட சந்திப்பு.


ஏ.எல்.டீன் பைரூஸ்
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி மற்றும் 

"HHH" நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.பெளமி, அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு அண்மையில் மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.


"HHH" நிறுவனத்தின் மனிதாபிமான செயற்பாடுகளை எதிர் காலங்களில் தமிழ் பிரதேசங்களிலும் அமுல் படுத்தும் தங்களது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தினர்.

"HHH" நிறுவனத்தின் மனிதாபிமான செயற்பாடுகளை வரவேற்ற    மண்முனைப் பற்று 
பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி ''HHH" நிறுவனத்தின்   எதிர்கால
திட்டங்களை அமுல்படுத்த தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.