காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் உடமைகளுக்கும் சேதம் இன்று அதிகாலை சம்பவம்



பிராந்திய நிருபா்

காத்தான்குடி 06  மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன்    வித்தியாலயம் மீது இன்று (30) அதிகாலை  இனந்தெரியாதோரால் மேற் கொள்ளப்பட்ட  தாக்குதலில் அதிபர் காரியாலயத்திற்கு  தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வகுப்பறைகளின் கண்ணாடிகள், அலுமாரிகள் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம்.பாறுாக் தெரிவித்தார்.

இடம் பெற்ற சம்பவத்தை அடுத்து பிரதேச கல்விப் பணிப்பாளர் சம்பவத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற் கொள்வதாக வதாக வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம்.பாறுாக் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.