காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தி


காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான  யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள பெருநாள்  வாழ்த்துச்செய்தி 

தியாகத்தை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தித்திக்கும் தியாகத்திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் தான் பெருமிதமைடைவதாக காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள விசேட வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனிய நாளில் உலக முஸ்லிம்களின் அமைதிக்காகவும்,எல்லோரும் நல்லமல்கள் செய்து நன்மைகளை அதிகம் பெற்றுக்கொள்ள தான் துஆ செய்து கொள்வதாகவும் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.