அஸ்வர் நினைவுக்கூட்டம் நாளை கொழும்பில்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் முதலாவது நினைவு தினக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு -10, ஸ்ரீசங்கராஜமாவத்தையில் உள்ள அல்-ஹிதாயா மஹா வித்தியாலய பஹார்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பீ.எம். பாரூக் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்பிரதம அதிதியாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்வார்.
விசேட பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கலந்து கொள்வார்.
அஸ்வர் நினைவுப் பேருரையை பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் நிகழ்த்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.