மதீனா இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உலமாக்களை வழியனுப்பும் நிகழ்வு காத்தான்குடி மஹதுஸ்சுன்னாவில் இடம் பெற்றது.

ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி 
மஹதுஸ்சுன்னா  அந்நபவிய்யா  அமைப்பின் ஏற்பாட்டினில் 2018 
மதீனா இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மெளலவி மார்களை  வழியனுப்பும் நிகழ்வு (28/8/2018 செவ்வாய்) நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் MCM.றிஸ்வான் (மதனி) BA தலைமையில் மஹதுஸ் சுன்னா  அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.

மதீனா இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த மெளலவி,அல்ஹாபிழ் S. முபாறக் (பலாஹி) 
மெளலவி R.சனூஸ் (பலாஹி)  ஆகியோரை பாராட்டி, கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் லஜ்னாவின் உப –செயலாளர் அஷ்ஷெய்க் MH, ஜிப்ரி (மதனி) பொருளாளர் அஷ்ஷெய்க் SMBM அன்சார் (மதனி) மஹதுஸ் ஸுன்னா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் MAC சைனுலாப்தீன் (மதனி) மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.